T20 World Cup 2024: ஐசிசி விதியால் இந்தியாவிற்கு வந்த சிக்கல்!

1 March 2024


டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி மே 1ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் சில விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் ஐசிசி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 1ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உச்சத்தில் இருக்கும் என்பதால், ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் ஆடிய அணியில் இருந்து வீரர்களின் தேர்வு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

read more at