புதிய உச்சம் தொட்டது நாட்டின் ஜிடிபி! பிரதமர் மோடி பெருமிதம்!

1 March 2024


நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி( மொத்த உள்நாட்டு உற்பத்தி) 8.4% வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 8.4 % ஜிடிபி வளர்ச்சி என்பது, இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையையும் ,திறனையும் காட்டுகிறது. 140 கோடி இந்தியர்கள் சிறந்த வாழ்க்கை வாழவும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கவும் உதவும் என பிரதமர் மோடி பெருமிதம்.

read more at