சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மமிதா பைஜு!

1 March 2024


சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலா தன்னை அடித்தார் என்பது போல மமிதா பைஜு பேசியது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், இதுகுறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த மமிதா பைஜு நான் பேசிய பெரிய பேட்டியில் ஒரு சின்ன பிட்டை மட்டும் எடுத்துப் போட்டு அதை பெரிய விஷயமாக மாற்றி விட்டனர். அதை நான் முழுமையாக மறுக்கிறேன் என்றார்.

read more at