பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலியானது! தேர்தல் எப்போது?

6 March 2024


சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்ற காரணத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் போது திருக்கோவிலூர் மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

read more at