லோக்சபா தேர்தல்: பாதுகாப்பிற்காக தமிழ்நாடு வந்த 25 கம்பெனி துணை ராணுவப்படை..

2 March 2024


லோக்சபா தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக இந்தியா முழுவதும் துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக தமிழகத்துக்கு 25 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்துக்கு 175 கம்பெனி வீரர்கள் வர உள்ளதாக கூறப்படுகிறது.

read more at