விரைவில் இந்தியாவில் செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம்!

6 March 2024


செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு ஒரு புறம் தீவிரம் காட்டி வரும் நிலையில் தனியார் நிறுவனங்களும் கூட செமிகண்டக்டர் ஆலைகளை நிறுவ, முயற்சிகளை எடுத்துள்ளன. இந்த நிலையில் விரைவில் பாரத் செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம் நிறுவப்படும் என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

read more at