இந்தியாவின் புது புகார் சேவை..

6 March 2024


இனி டிஜிட்டல் தளம் வழியாக நடைபெறும் சிக்கல்கள் மற்றும் மோசடிகளை உடனுக்குடன் புகார் அளிக்கும் புதிய ஆன்லைன் சேவையை இந்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக, பெருகி வரும் சைபர் மோசடியை சமாளிக்கவும்; குடிமக்களின் டிஜிட்டல் சொத்துக்களைப் பாதுகாக்கவும் அரசாங்கம் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

read more at