புதிய சுற்றுலா திட்டத்தை வெளியிட்ட பிரதமர் மோடி!

8 March 2024


மார்ச் 7ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு சென்ற பிரதமர் மோடி, நாடு தழுவிய முதல் முயற்சியாக ‘தேகோ அப்னா தேஷ் பீப்பிள்ஸ் சாய்ஸ் 2024’ என்ற சுற்றுலாத் திட்டத்தை வெளியிட்டார். மேலும் 6,400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். குறிப்பாக, சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

read more at