பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.22,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் அழிப்பு – அமித் ஷா

4 March 2024


பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ரூ22,000 கோடி மதிப்பிலான 3.95 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைவிட 30 மடங்கு அதிகம் எனவும் இதன்மூலம் போதைப் பொருள்கள் இல்லாத இலக்கை அடைய நாடு வேகமாக செயலாற்றுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

read more at