"எல்லாருக்கும் எல்லாம்" தமிழ்நாடு முழுவதும் 161 இடங்களில் பொதுக்கூட்டம்..

4 March 2024


"எல்லாருக்கும் எல்லாம்" என்ற முழக்கத்தோடு பொது கூட்டங்களை நடத்த திமுக திட்டமிட்டது. அதன்படி மார்ச் 2ம் தேதி துவங்கிய இந்த பொதுக்கூட்டம் மார்ச் 4ம் தேதி வரை சென்னை முதல் கன்னியாகுமரி வரை (161 இடங்களில்) தமிழகம் முழுவதும் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது.

read more at