சூரியின் கொட்டுக்காளி படத்துக்கு கிடைத்த சர்வதேச பாராட்டு

1 March 2024


நடிகர் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச அளவில் பாராட்டு கிடைத்திருக்கிறது. ஜெர்மனியில் நடைபெற்ற பெர்லினாலே சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டது. முன்னதாக, வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

read more at