அரசியல் குறித்து வடிவேலுவின் பதில்!

7 March 2024


நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வடிவேலு திமுக சார்பில் போட்டியிடுகிறார் என்று கூறப்பட்டது. இது உண்மையா இல்லையா என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பியிருந்த சூழலில் வடிவேலு இப்போது அதற்கு விளக்கமளித்திருக்கிறார். "நான் தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான தகவலில் துளியும் உண்மையில்லை. நான் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

read more at