10 நாளில் 12 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரதமர் திட்டம்!

4 March 2024


லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி அடுத்த 10 நாட்களில், 12 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி இன்று தமிழகத்திற்கு வரும் அவர், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை பார்வையிடுகிறார்; மாலையில், சென்னை நந்தனத்தில் நடக்கும் மாபெரும் பா.ஜ., பொதுக் கூட்டத்தில் உரையாட உள்ளார்.

read more at