அம்பானி மகன் திருமணத்தில் ஆட ரிஹானாவுக்கு இத்தனை கோடியா?

2 March 2024


ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் விழாவில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ரிஹானாவின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு அரங்கேற உள்ளது. இதற்காக ரிஹானாவுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

read more at