கிராம மக்களுக்கு விருந்து வைத்த ஆனந்த் அம்பானி

29 February 2024


அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஜாம்நகரில் உள்ள ஜோக்வாட் கிராமத்தில் 51 ஆயிரம் கிராம மக்களுக்கு பாரம்பரிய குஜராத்தி உணவை வழங்கினர். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்காக உள்ளூர் சமூகத்தின் ஆசீர்வாதங்களைப் பெற அம்பானி குடும்பம் அன்ன சேவையை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

read more at