வங்கிக் கணக்கில் புது ரூல்ஸ்!

8 March 2024


ஒரே மொபைல் நம்பரை பல்வேறு பேங்க் அக்கவுண்டிற்கு பயன்படுத்துவது சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பேங்க் நிறுவனங்கள், மொபைல் நம்பரில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மற்றும் மத்திய அரசு இணைந்து மொபைல் நம்பர் மட்டுமல்லாமல், பேங்க் கேஒய்சி வெரிபிகேஷனில் (Bank KYC Verification) பல்வேறு புதிய விதிகளை கொண்டு வர இருக்கிறது.

read more at