வெளிநாடுகளிலும் யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை: கூகுள் பே புதிய அப்டேட்

Mallinithya | 17 January 2024


வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் பணப் பரிவர்த்தனை செய்ய ஏதுவாக என்.பி.சி.ஐ இன்டர்நேஷனல் உடன் கூகுள் பே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.கூகுள் இந்தியா டிஜிட்டல் சர்வீசஸ் மற்றும் என்.பி.சி.ஐ இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் ஆகியவை இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் யு.பி.ஐ சேவையை விரிவுபடுத்த உதவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியப் பயணிகள் கூகுள் பே மூலம் பிற நாடுகளில் எளிதாக பணம் செலுத்த முடியும்.

read more at