ஊக்கமருந்து விவகாரம்..கால்பந்து வீரர் பால் போக்பாவுக்கு நான்கு ஆண்டுகள் தடை

1 March 2024


ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸ் மற்றும் யுவென்டஸ் கிளப் அணியின் மிட்பீல்டர் பால் போக்பா கால்பந்து விளையாட்டில் இருந்து நான்கு ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். இவர் 2018ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

read more at