உக்ரைனுக்கு எதிராக போரிட கட்டாயப்படுத்துகின்றனர்: இந்தியர்கள் கதறல்

7 March 2024


கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற ஏழு இந்தியர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு உத்திரையனுக்கு எதிராக போரிடும் படி வற்புறுத்தியுள்ளார். இதனால் இந்த 7 இந்தியர்களும் தங்களை காப்பாற்றும் படி வீடியோ வெளியிட்டு இருப்பது தற்போது வைரலாகியுள்ளது.

read more at