வெந்து தணிந்தது காடு 2 வருமா வராதா?..

1 March 2024


கௌதம் மேனன் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்துக்கான லீடையும் கொடுத்திருந்தார். ஆனால் இதுவரை எந்த அப்டேட்டும் இதுவரை வரவில்லை. இது குறித்து பேட்டி ஒன்றில் " வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை உருவாக்கிவிட்டோம். ஆனால் சிம்புவுக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்னை இருக்கிறது. அது தீர்ந்துவிட்டால் வெந்து தணிந்தது காடு 2 தொடங்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.

read more at