எக்ஸிடெலின் புதிய அறிவிப்பு.. கேபிள் டிவிக்கு வந்த ஆப்பு

2 March 2024


எக்ஸிடெல் (Excitel) நிறுவனம் வெறும் ரூ.734 பட்ஜெட்டில் 300+ சேனல்கள், 21 ஓடிடி சந்தா, 400எம்பிபிஎஸ் வேக டேட்டாவை கொடுக்கிறது. இதில் ஆச்சரியப்பட வேண்டியது என்னவென்றால், அதற்காக நிர்ணயிக்கப்பட்ட விலையும், வேலிடிட்டியும்தான்.

read more at