பாஜக வேட்பாளராகும் முகமது ஷமி?

8 March 2024


இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் களமிறக்க பாஜக காய்நகர்த்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

read more at