புதுச்சேரி: புத்தக பை, பொம்மையுடன் சிறுமியின் உடல் நல்லடக்கம்!

7 March 2024


புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடலுடன் அவரின் புத்தகப்பை பை மற்றும் பொம்மைகள் என அவர் பயன்படுத்திய பொருட்கள் சேர்த்து நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

read more at