பிரிட்டன் நாட்டின் உயரிய விருது பெற்ற ஏர்டெல் சுனில் மிட்டல்..!!

29 February 2024


ஏர்டெல்-ன் தாய் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனர் சுனில் பார்தி மிட்டலுக்கு, இந்திய-பிரிட்டிஷ் வணிக உறவுகளை வலுப்படுத்தியமைக்காக, பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸ் , கே.பி.இ விருது அறிவித்துள்ளார். KBE எனப்படுவது பிரிட்டிஷ் அரசின் உயரிய விருதாகும். இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை சுனில் பார்தி மிட்டல் பெற்றுள்ளார்.

read more at