2 முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல்?

8 March 2024


2 முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 4 சதவீதம் உயர்த்துவதாகவும், இரண்டாவது சமையல் எரிவாயு மானியத் திட்டத்தை (LPG subsidy scheme) அடுத்த ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

read more at