ரூ.1.64 லட்சம் கோடி மெகா திட்டம்..! பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

2 March 2024


பிரதமர் நரேந்திர மோடி பிஹாரில் ரூ.1.64 லட்சம் கோடி மதிப்பிலான பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, ரயில்வே மற்றும் உரம் போன்ற துறைகளில் பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்கள் பீகாரில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசின் ஈடுபாட்டை எடுத்துரைப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

read more at