லாவா: கனவு விலையில் கர்வ்டு டிஸ்பிளே! 8GB ரேம், 64MP கேம்!

1 March 2024


பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே காணப்படும் கர்வ்டு டிஸ்பிளேவை, பட்ஜெட் விலை, 5ஜி ஆதரவு, 8ஜிபி ரேம், 64எம்பி கேமராவையும் சேர்த்து பெரும்பாலான சீன 5ஜி போன்களுக்கு வேட்டு வைத்துள்ளது, இந்திய மொபைல் நிறுவனமான லாவா. வருகிற மார்ச் 5 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலை ரூ.16,000 - ரூ. 19,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

read more at