கோவைக்கு வருது 2 மேஜர் திட்டங்கள்..

6 March 2024


கோவையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் பிரம்மாண்ட அறிவு மையம் அமைப்பதற்கு 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. ஏற்கனவே கோயம்புத்தூரில் தமிழ்நாடு டெக் சிட்டியை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

read more at