இனிமேல் இந்த பட்டன் Google Search பக்கத்தில் கிடைக்காது.. திடீர் அறிவிப்பு..

Mallinithya Ragupathi | 5 February 2024


கூகுள் நிறுவனம் தனது சேர்ச் ரிஸல்ட்களில் (Search Results) இருந்து கேச்ட்டு பட்டனை (Cached Button) அகற்றுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கேச்ட்டு பட்டன் ஆனது, கூகுளால் கடைசியாக பார்வையிடப்பட்ட மற்றும் இன்டெக்ஸ்டு (Indexed) செய்யப்பட்ட பக்கத்தை பார்க்க பயனர்களை அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். இதுகுறித்து கூகுள் இணைப்பாளர் "விஷயங்கள் பெரிதும் மேம்பட்டுள்ளன" என்பதால், சேர்ச் ரிசல்ட்களில் இருந்து இந்த அம்சம் அகற்றப்பட்டது என்று கூறியுள்ளார்.

read more at