"பேரழிவு.." சென்னை கூட மூழ்கலாம்! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

1 March 2024


பூமியின் வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் கூட இமயமலையில் மிக மோசமான வறட்சி ஏற்படும் என்றும் இந்தியாவில் இதன் பாதிப்புகள் மோசமாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது சென்னை போன்ற கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. இதனால் கணக்கிட முடியாத அளவுக்குப் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

read more at