சந்திரயான் 4- உலக நாடுகள் செய்யாததை சாதிக்க போகும் இந்தியா

29 February 2024


சந்திரயான் வரிசையில் அடுத்த மிஷனுக்கு இந்தியா ரெடியாகி வரும் நிலையில், அடுத்தகட்டமாகச் சந்திரயான்-4 வரும் 2028ஆம் ஆண்டில் ஏவப்படும் என்று இஸ்ரோ அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த மிஷன் மட்டும் வெற்றிகரமாக முடிந்தால் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வரும் நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கும்.

read more at