விண்வெளி வீரர்களுக்கு முன்னரே வியோமித்ராவை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ !

4 March 2024


'ககன்யான்' (Gaganyaan) திட்டத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக, ஒரு சோதனை முயற்சியாக "வியோமித்திரா" (Vyommitra) என்ற பெண் ரோபோவை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு நலன் கருதி இஸ்ரோ இந்த சோதனை ஓட்டத்தை நடத்துவதாக தெரிவித்துள்ளது.

read more at