பிசிசிஐ ஊதிய ஒப்பந்தம் - இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்..

29 February 2024


புதிய ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ தற்போது அறிவித்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் ரஞ்சிப் போட்டியில் விளையாடாமல் இருந்த ஸ்ரேயாஸ் மற்றும் இசான் கிஷன் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். பிசிசிஐ எடுத்து இருக்கும் நடவடிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

read more at