இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலி: இருவர் காயம்

6 March 2024


வடக்கு இஸ்ரேலின் மார்காலியோட் பகுதியில் திங்கள்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். இவர்கள் மூவருமே கேரளாவைச் சேர்ந்தவர்களாவர்.

read more at