இனி இலவசம் இல்லை; 5ஜி-க்கு கட்டணம் வசூலிக்கத் தயாராகும் நிறுவனங்கள்

Mallinithya | 16 January 2024


ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி திட்டங்களை அறிமுகம் செய்து கட்டணம் வசூலிக்க உள்ளது.இவை குறிப்பிட்ட ரீசார்ஜில் அன்லிமிடெட் 5ஜி வழங்கி வருகின்றன. 2024-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 5ஜி திட்டத்தை நிறுத்தும் என்றும் 5-10% கட்டணத்தை உயர்த்தும் என்றும்,கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் வருவாய் வளர்ச்சியை அதிகரிப்பதே நோக்கமாகும். 4G விட இந்தத் திட்டங்கள் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்தத் திட்டங்கள் 30 - 40% அதிகமான டேட்டா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

read more at