நிதானத்தை இழந்த ரொனால்டோ.. அநாகரீக செயலால் சர்ச்சை!

2 March 2024


சவுதி ப்ரோ லீக் தொடரின் போது அல் நஸர் அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்களை பார்த்து சர்ச்சைக்குரிய வகையில் செய்கை செய்ததால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு, ரூ.2.21 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

read more at