ஹீரோயின் மமிதா பைஜுயை துன்புறுத்திய பாலா...

29 February 2024


பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. இந்தநிலையில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலா தன்னை அடித்து துன்புறுத்திய தாகவும் அதனால் தான் படத்தை விட்டு விலகியதாகவும் ஹீரோயின் மமிதா பைஜு பேசி இருப்பது அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.

read more at