ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க காலக்கெடு!

7 March 2024


ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு 2024 மார்ச் 14 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 15 முதல் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றால் அதற்காக நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

read more at