முதல் முறையாக ஏஆர் ரஹ்மான் இசையில் இணைந்த ஸ்ருதிஹாசன்..

2 March 2024


நடிகர் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் தற்போது ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதன் முறையாக ஸ்ருதிஹாசன் இந்த படத்தின் மூலம் ஏஆர் ரஹ்மானுடன் இணைத்துள்ளார். இந்த படம் கோடை கொண்டாட்டமாக வரும் மே மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

read more at