போயஸ் கார்டனில் "தோழியின் தோழிகள்"...

1 March 2024


போயஸ் கார்டனிலுள்ள, சசிகலா வீட்டிற்கு பிரபலங்களின் வருகை அதிகரித்தபடியே உள்ளது. அந்தவகையில்தான், எழுத்தாளர் சிவசங்கரி, சசிகலாவை நேரில் சந்தித்துள்ளார். ஜெயலலிதா மறைந்தபோதிலும், அவருக்கு நெருக்கமானவர்களை மறக்காமல், அவர்களிடம் தொடர்ந்து சசிகலா பேணிவரும் இணக்கமானது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. "தோழியின்" தோழிகளின் இந்த சந்திப்பானது, அதிமுக வட்டாரத்தில், மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

read more at