எம்.ஜி.ஆர்., - ஜெ., படத்துடன் போஸ்டர்; பா.ஜ.,வினர் 3 பேர் 'சஸ்பெண்ட்'

7 March 2024


புதுச்சேரியில் சில நாட்களுக்கு முன், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படங்களுடன் 'வாக்களிப்போம் தாமரைக்கே என்ற வாசகத்துடன் நகரின் பல இடங்களில் போஸ்டர்களை பா.ஜ.,வினர் ஒட்டி இருந்தனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டிய பா.ஜ., நிர்வாகிகள் 3 பேர் அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

read more at