'3 வருசத்துல விமானத்துக்கு மட்டும் 58.23 கோடி செலவு' முதல்வர், அமைச்சர்கள் மற்றும் விஐபிக்கள் தனிப்பட்ட நிகழ்வுகளுக்காக செலவிட்ட தொகை

Alan klindan | 7 February 2024


அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனிப்பட்ட அல்லது கட்சி தொடர்பான நடவடிக்கைகளுக்கு விமானப் பயண வசதியைப் பயன்படுத்தவில்லை’ என்றதுடன், "மே 10, 2021 முதல் ஜனவரி 30, 2024 வரை முதல்வர், பிற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் விமானப் பயணத்துக்காக மொத்தம் ரூ.58,23,07,104 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது” அசாம் மாநில பொதுத் துறை அமைச்சர் ரஞ்சீத் குமார் தாஸ் தெரிவித்துள்ளார்.

read more at