18 வயது பூர்த்தியான அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000

5 March 2024


தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதை போன்று, டெல்லியில் 18 வயது பூர்த்தியான அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் இந்த திட்டத்திற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் டெல்லி நிதியமைச்சர் அதிஷி கூறியுள்ளார்.

read more at