இனி ரூ.5 லட்ச ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்யலாம்...

Mallinithya | 31 January 2024


பரிமாற்றம் என்பது இந்த UPI யுகத்தில் மிக சாதரணமாகிவிட்டது. குறைந்த அளவிலான பண பரிமாற்றம் முதல் சில்லறை தேவைகளுக்கு பண பரிமாற்றம் வரையில் UPI மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அந்த வகையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஐஎம்பிஎஸ் (IMPS) மூலம் பணத்தை பெறுபவரின் மொபைல் எண் மற்றும் வங்கி பெயரை மட்டும் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யும் புதிய வழியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐஎம்பிஎஸ் மூலம் ஒருவர் ரூ.5 லட்சம் வரை பணப் பரிமாற்றம் செய்யலாம்.

read more at