குட் நியூஸ் சொன்ன ஹாட்ஸ்டார்.. 4 மாசத்துக்கு இலவசம்..

6 March 2024


மார்ச் 23 முதல் ஐபிஎல் தொடரை ஜியோசினிமா இலவசமாக ஒளிபரப்ப உள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் 2 முதல் முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரையும் மொபைல் பயனர்களுக்கு முற்றிலும் இலவசமாக ஒளிபரப்ப ஹாட்ஸ்டார் முடிவு செய்துள்ளது.

read more at