பாக். பஞ்சாப் மாகாணத்தில் முதல்முறையாக அமைச்சரானார் சீக்கியர்

8 March 2024


பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 3-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ரமேஷ் சிங் அரோரா, நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிரிவினைக்குப் பிறகுபஞ்சாபில் அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் சீக்கியர் என்ற பெருமை அரோராவுக்கு கிடைத்துள்ளது.

read more at