பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி

8 March 2024


பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்வி பாகிஸ்தான் வீரர்கள் சிக்ஸ் அடிக்கக் கூட போதிய சக்தி இல்லாமல் இருக்கிறார்கள் இதனால் ராணுவ முகாமில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி செய்ய உள்ளனர் எனக் கூறியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கிரிக்கெட் அணி சரியாக ஆடவில்லை என்பதால் ராணுவ முகாமுக்கு அனுப்பி பயிற்சி அளிக்கப்படுவது இதுவே முதல்முறை.

read more at