புதுச்சேரியில் இன்று பேரணி.. நாளை மறுநாள் பந்த்..

7 March 2024


புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ‛இந்தியா’ கூட்டணி சார்பில் இன்று அமைதி பேரணியும் (மார்ச் 7), நாளை (மார்ச் 8)பந்த்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாளை அதிமுக பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ‛இந்தியா’ கூட்டணியும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

read more at