‘என்ஜாய் எஞ்சாமி’ சர்ச்சை

6 March 2024


என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை எங்களுக்கு ஜீரோ வருமானம் மட்டுமே கிடைத்தது என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியிருந்தார். இதனால் மாஜா நிறுவனத்தின் அம்பாசிடர் ஏ.ஆர்.ரஹ்மானை பலரும் விமர்சித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில் ”ஏ.ஆர்.ரஹ்மான் சார், இந்த பிரச்சினையில் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாம எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். மிக்க நன்றி சார் என தெரிவித்துள்ளார்.

read more at