சரண்டர் ஆன OnePlus.. இந்த புது மாடலை வாங்கிய அனைவருக்கும் REFUND அறிவிப்பு!

19 February 2024


கடந்த மாதம், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 12ஆர் 256 ஜிபி வேரியண்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதனை வாங்கிய பல பயனர்கள் குறைவான ரீட் மற்றும் ரைட் ஸ்பீட்ஸ் (Lower read and write speeds) குறித்து புகார் தெரிவித்தனர். இதனால், ஒன்பிளஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது. இதன்கீழ் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கியவர்கள் பணத்தை திரும்பப் பெறலாம் என்றும் இதை மார்ச் 16 ஆம் தேதி வரை மட்டுமே செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

read more at